வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

4 :பின்னூட்டங்கள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் July 14, 2009 at 12:29 AM  

நுண்ணிய கண்கள் இருக்கின்றன உங்கள் கவிதைகளுக்கு.

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் July 14, 2009 at 9:10 AM  

மீண்டும் ஒரு அசத்தல். என்னென்னவோ யோசிக்கவைக்கிறது வரிகள். அதை நான் சொல்வதைவிட சொல்லாமல் விடுவதே இக் கவிதையின் சிறப்பு.எளிய, பன்முகத்தன்மை.

நந்தாகுமாரன் July 16, 2009 at 8:53 AM  

இது ஒரு ஹைக்கூ தருணம் ... ஹைக்கூவாக்கி இருக்கலாம் ... எனினும் நன்று

மண்குதிரை July 17, 2009 at 2:04 AM  

nalla irukku

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP