அவசரமாக

மேகம் சூழ்ந்த மாலையில்
அவசரமாக
வானம் பார்த்தனர்

யாரும் நிற்பதில்லை
நிறுத்தங்களில் கூட
கோடையில் கூட

4 :பின்னூட்டங்கள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் July 1, 2009 at 11:57 PM  

:)

யாத்ரா July 2, 2009 at 3:44 AM  

அருமை.

ny July 2, 2009 at 7:46 AM  

Qte!

நந்தாகுமாரன் July 2, 2009 at 10:46 AM  

// கோடையில் கூட // ... வார்த்தைகள் கவிதையாகும் இந்த வரியை ரசித்தேன்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP