பூப்பறித்தல்

எதிர்பார்க்கவேயில்லை
இந்தக்காலைப்பொழுதில்
சற்றுமுன் மலர்ந்த
பூ
பறிக்கபடுமென்று

4 :பின்னூட்டங்கள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் July 2, 2009 at 10:39 PM  

நல்ல கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்

பாலா July 3, 2009 at 12:45 AM  

NACH

பிரவின்ஸ்கா July 3, 2009 at 9:13 AM  

எல்லாம்
நன்று.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ச.முத்துவேல் July 3, 2009 at 11:55 PM  

அட்டகாசம்!

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP