தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

1 :பின்னூட்டங்கள்:

யாத்ரா July 2, 2009 at 5:07 AM  

இப்படித் தான் இருக்கு, கவிதை அருமை.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP