முதல் நாள் முதல்

எனக்கு இந்த dress வேணாம்.எனக்கு அந்த பூப்போட்டது தான் வேணும்

நீ இப்போ schoolக்கு போகப்போற.இது uniform dress.இதை போட்டாதான் schoolக்கு போகமுடியும்.

எதுக்கு school போகனும்?

படிக்கனும் னா school போகனும்டா கண்ணு.

அப்ப நான் படிக்கல.

முதல் நாளே இப்படி சொல்லாத கண்ணு.படிச்சாதான் வேலைக்கு போகமுடியும்.வேலைக்கு போனாதான் பணம் சம்பாதிக்கமுடியும்.

எனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்.

பணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.


எவ்வளவு பொய்கள்....

6 :பின்னூட்டங்கள்:

*இயற்கை ராஜி* July 3, 2009 at 8:49 PM  

//எனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்//

correct.:-))))))))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan July 3, 2009 at 9:16 PM  

பொய்யான வாழ்க்கைக்கு... முதல் படி

மங்களூர் சிவா July 3, 2009 at 10:13 PM  

/
பணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.
/

இது எப்படி பொய்?? கொஞ்சம் வெளக்குறீங்களா??

யாத்ரா July 4, 2009 at 6:16 AM  

நல்லா இருக்கு நண்பா.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் July 4, 2009 at 7:44 PM  

இப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டோம். நாமும் இப்படித்தான் வளர்க்கிறோம்; வளர்ப்போம். உங்கள் ஆதங்கம் என்றுமே விலகப்போவதில்லை.

-ப்ரியமுடன்
சேரல்

Jayasree July 17, 2009 at 1:52 AM  

In recent times the short story that i admired the most is this! Stepping into fake n faking it seamlessly through out! Oofff.. very well written. Congrats!

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP