அது

அது அப்படித்தான்
இருந்தது

சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல


இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித்
தளும்பியது


குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

9 :பின்னூட்டங்கள்:

யாத்ரா January 5, 2010 at 3:32 AM  

\\சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல\\ அருமை

ரொம்ப நல்லா இருக்கு நண்பா, எவ்ளோ கழிச்சி எழுதறீங்க.

கமலேஷ் January 5, 2010 at 4:58 AM  

மிகவும் நன்றாக இருக்கிர்தது வாழ்த்துக்கள்...

ரகசிய சிநேகிதி January 5, 2010 at 6:16 PM  

:) nice..

நாதஸ் January 5, 2010 at 7:32 PM  

Nice One !

Long Time No See ;)

இராஜ ப்ரியன் January 5, 2010 at 8:53 PM  

நல்லாயிருக்கு ......

Anitha Jayakumar January 5, 2010 at 10:23 PM  

//
இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித் தளும்பியது
//

:)) அருமை.. தொடருங்கள்..

இராவணன் January 7, 2010 at 9:47 PM  

மிக நன்றி அனைத்து நண்பர்களுக்கும்
மீண்டும் உங்களை யெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

Gowripriya January 11, 2010 at 1:06 AM  

nice

Sakthi January 14, 2010 at 9:37 AM  

வெற்றி பெற வாழ்த்துகள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP