சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

11 :பின்னூட்டங்கள்:

பாலா July 8, 2009 at 8:45 AM  

valikkuthunga

eppadi venumaalaum eduththukalaam unga kavithai

oru sirantha kavithaikkaana ilakkanam ithu vendrey ninaikiren

puthu puthu kvathavukalai thiranthu viduvathu

rasiththen

ச.முத்துவேல் July 8, 2009 at 9:59 AM  

எவ்வளவு எளீமையாகச் சொல்லிவிட்டீர்கள்! பிரமாதம்.

ny July 8, 2009 at 1:28 PM  

:)

ச.பிரேம்குமார் July 8, 2009 at 8:45 PM  

பொளீரென்று அறைகிறது !!!

இராவணன் July 8, 2009 at 11:08 PM  

மிக நன்றி பாலா
மிக நன்றி முத்துவேல்
மிக நன்றி கார்த்தி
மிக நன்றி பிரேம்

வால்பையன் & கலையரசன் - மிக நன்றி. முடிந்த அளவிற்கு கவிதை சார்ந்த பின்னூட்டங்களை மட்டுமே பதிவாக்கிகொள்ள நினைக்கிறேன்.அதனால் இருவரும் மன்னிக்கவும்.

Unknown July 9, 2009 at 6:14 AM  

வாலாட்டுதலின் இலக்கணத்தை ​பொட்டென உடைத்துவிட்டீர்கள். அருமை!

பிரவின்ஸ்கா July 9, 2009 at 11:15 AM  

ரொம்ப பிடிச்சிருக்கு.
கவிதை எப்போதும் என் நினைவில்
இருக்கும்.

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் July 9, 2009 at 10:29 PM  

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் July 12, 2009 at 7:19 AM  

மிக நேர்மையான வார்த்தைகள்.

-ப்ரியமுடன்
சேரல்

இராவணன் July 13, 2009 at 4:13 AM  

மிக நன்றி ஜெகநாதன்
மிக நன்றி சேரல்
மிக நன்றி பிரவின்ஸ்கா

மணல்வீடு July 14, 2009 at 11:53 PM  

vanga sir
sowkkiyama
idungtala irrunthathan manusan kavitha yeluthvan pola.good.
hari

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP