தூரங்கள்

1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை

2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ

9 :பின்னூட்டங்கள்:

ச.பிரேம்குமார் June 25, 2009 at 8:43 PM  

தேவ கணங்களுக்காக எப்போதும் காத்திருக்கத்தான் வேண்டியிருக்கும் நண்பா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் June 25, 2009 at 11:58 PM  

முதல் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. இராண்டாவதும் நன்று

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா June 26, 2009 at 9:58 AM  

இரண்டுமே எனக்கு பிடித்திருக்கிறது.
நன்று.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

நந்தாகுமாரன் June 29, 2009 at 8:21 AM  

முதல் கவிதை பிடித்திருக்கிறது

உயிரோடை July 1, 2009 at 7:56 PM  

//அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ//

எத்த‌னை ப‌திவுக்கு தான் செம‌ வ‌ரிக‌ள் என்று போடுவ‌து. ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு எழுதிட்டே இருங்க‌.

யாத்ரா July 2, 2009 at 3:43 AM  

அருமை இராவணன், நல்ல கவிதைகள்.

ny July 2, 2009 at 7:48 AM  

me too the first :)

Jayasree July 17, 2009 at 2:30 AM  

"

மணல்வீடு September 2, 2009 at 7:11 AM  

vanakkam ravana
pinoota politics theriyama yenatkku rasa ipadi yengala pottu yedukkara. orruthanum kavitha nalla irrukkunu sollrathukkila! moodiya neekira vendiyathu thana.yennammooo ungalukku nalla irruntha sari. poori sapita yellam seriya poidum.
hari

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP