அலுவலகம்

இயந்திரங்களுக்கு
ஒத்திசைந்து
புணர இயலவில்லை

உணர்ச்சிகள் அற்ற
உருவங்களை
ஓவியமென்றும்
மனிதரென்றும்
கூச்சலிடத்தெரியவில்லை

குளிரூட்டப்பட்ட அறையின்
எல்லா திசைகளிருந்தும்
என்நாசியில் மட்டும்
நுழைகிறது பிணவாடை

2 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana July 30, 2008 at 2:08 PM  

விடுங்க.. வேலைய Resign பண்ணிடுங்க.. ;)

//உணர்ச்சிகள் அற்ற
உருவங்களை
ஓவியமென்றும்
மனிதரென்றும்
கூச்சலிடத்தெரியவில்லை//

sukan August 4, 2008 at 6:44 PM  

கவிதை அருமை. உங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் சம்பவங்கள் அதனூடாக பிரசவிக்கப்படும் இவ்வாறான கவிதை உணர்ச்சி நிரம்பியதாக உள்ளது. மரநிழலில் என்ற கவிதையில் இதற்கு ஒரு தீர்வு தெரிகின்றது. வாழ்த்துக்கள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP