மரநிழலில்

நீண்ட நாட்களுக்கு பின்
மெல்லுணர்வுகளை
அர்த்தப்படுத்தி
என் உடல் மேல்
ஓர் உயிர் ஊர்ந்துகொண்டிருக்கிறது


நீண்ட நாட்களுக்கு பின்
சற்றே
ஒரு மரநிழலில்
கண்ணுறங்கிகொண்டிருக்கிறேன்

3 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana August 3, 2008 at 10:57 PM  

மரத்தடியில் படுத்துகொண்டிருப்பது ஒரு சுகம்..

இராவணன் August 4, 2008 at 9:10 AM  

இது ஒரு ஏக்கத்தின் பதிவு நண்பா.
நகர வாழ்வில் பிறிதொரு உயிரை உணர்தலும் இயற்கையோடு இயைதலும் அற்ற வாழ்வின் நிழல்.

MSK / Saravana August 4, 2008 at 10:43 AM  

உண்மைதான், எப்போதும் மரத்தடியில் படுத்திருப்பவனுக்கு தெரியாது அதன் சுகம்..

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP