கவனிப்பாரற்று

நடைபாதையில்
பகல் முழுதும்
கவனிப்பாரற்று
இறந்து கிடந்த உடலொன்று
இரவில்
தன்முகத்தை
அலம்பிக்கொண்டு
நிலவை பார்த்து புன்னகைக்கிறது
பல்இடுக்கில் கசியும் இரத்தம் சுவைத்தபடி

2 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana July 17, 2008 at 10:43 AM  

வெறித்தனமா இருக்கு..

:)

இராவணன் July 17, 2008 at 7:10 PM  

வாழ்வின் சில வெறிசெயல்களால் எழுதப்பட்டது.
மிக நன்றி சரவணகுமார்.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP