கனவின் நீட்சி

நெரிசல் மிகுந்த
சாலையில்
மெல்ல நகரும்
பேருந்தின் கம்பியில் சாய்ந்தபடி
தன்னைமீறி வழிந்து பெருகும் கண்ணீருக்கும்
சற்றுமுன் கைதவறி
விழுந்து உடைந்து துர்நாற்றம் பரப்பும் அந்த கனவிற்கும்
நம்புங்கள்
எந்த சம்பந்தமும் இல்லை

6 :பின்னூட்டங்கள்:

நந்து f/o நிலா July 17, 2008 at 10:29 AM  

//துற்நாற்றம்//

அது துர்நாற்றம்தானே? ஒரு வேளை பின்நவீனத்துவத்தில் அப்படித்தான் வருமா?

MSK / Saravana July 17, 2008 at 10:43 AM  

நம்புகிறேன் இலக்குவன்..

அருமையா இருக்கு,,
:)

யாத்ரீகன் July 17, 2008 at 1:46 PM  

ஆங்கிலத்தில் இருப்பது போல Nightmare & Dream என்று வித்தியாசப்படுத்திக்காட்டுவது போல தமிழில் இல்லையல்லவா ?

துர்நாற்றமான கனவு Nightmare இல்லையா ?! (பின்/முன் நவீனத்துவ அர்த்தங்கள் புரியாத சாதாரண வாசகன் :-)

இராவணன் July 17, 2008 at 7:12 PM  

;))

நன்றி நந்து

நன்றி சரவணகுமார்

;)). i jus want to convey when a
beautifull dream transformed to a night mare all of a sudden. you got it right machi.

nightDream :துர்கனவு ன்னு நினைக்கிறேன்

இராவணன் July 17, 2008 at 7:12 PM  

//பின்/முன் நவீனத்துவ அர்த்தங்கள் புரியாத சாதாரண வாசகன் :-)//

இதெல்லாம் over da:)

Lakshmi Sahambari July 21, 2008 at 12:19 AM  

Hats Off !!

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP