இருத்தல்

அழுகிய பழத்தில்
உனக்கு அருவருப்பாய்
நெளியும் புழு உண்மையில்
நிகழ்துவது
எளிமையான ஒரு வாழ்க்கைக்கான
போராட்டத்தை மட்டுமே

5 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana August 4, 2008 at 10:43 AM  

உண்மைதான்..

sukan August 4, 2008 at 6:38 PM  

உண்மை அழகானதாக இருக்க வேண்டும், பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், என்னும் மனுசர் விரும்பும் படியாக பலவிதமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் உண்மை உண்மையாக இருக்கின்றது இந்த கவிதையில்.

சிந்தனையை தூண்டும் நல்லதொரு கவிதை.

Anonymous August 8, 2008 at 9:17 PM  

Pramaadham!

இராவணன் August 20, 2008 at 7:30 PM  

மிக நன்றி சரவணா, நர்மதா மற்றும் அரவிந்தன்.

ny June 12, 2009 at 8:37 AM  

நிதர்சனம்.. pretty gud!

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP