கோணங்கள்

அவளைப்
பார்த்துக்
கொண்டிருந்தேன்

அவள்
என் பார்வையைக்
கவனித்து
தன் ஆடைகளை
சரி செய்துகொண்டாள்

உண்மையில்
அவளுக்கு தெரியவில்லை
நான்
அவளைப்
பார்த்துக் கொண்டிருப்பது!

2 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana May 22, 2008 at 1:48 AM  

சிறப்பாய் இருக்கிறது இக்கவிதை..

ny June 12, 2009 at 8:46 AM  

சுயம் flowing :)

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP