சந்திப்பு

பயபக்தியுடன்
கோவிலின் கருவறை
உள் நுழைந்தேன்


நேற்றிரவுப்பார்த்த
பிசாசைப்பற்றி
கடவுள் முன்
கூறிக்கொண்டிருந்தேன்
வெளிறிய முகத்துடன்

தானும் தான்
என்ற கடவுளின்
முகமும் வெளிறி இருந்தது

1 :பின்னூட்டங்கள்:

manjoorraja February 13, 2008 at 11:51 PM  

வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கிறது இந்த கவிதை. எளிமையாக அதே நேரத்தில் ஆழமான கவிதை.

வாழ்த்துகள்.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP