திருமணம்

ஏறத்தாழ
2532 சட்டங்களின் படி
நான் தண்டனை பெறும் குற்றவாளி
மறைத்தும் தப்பித்தும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

திருமணத்திற்கு
பிறகு
இன்னும் கூடுதலாக
சில சட்டங்களின் படி

5 :பின்னூட்டங்கள்:

ச.பிரேம்குமார் June 4, 2009 at 9:35 PM  

மனசாட்சி என்ன சொல்லுது இதுக்கு? :)

அகநாழிகை June 4, 2009 at 10:36 PM  

இராவணன்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
இன்னமும் நீண்டு வந்திருக்கக்கூடிய கவிதை.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ரகசிய சிநேகிதி June 5, 2009 at 8:09 AM  

nice one lakshman..

இராவணன் June 6, 2009 at 3:03 AM  

மிக நன்றி பிரேம்,அகநாழிகை மற்றும் தோழி க்கு.

manalveedu June 9, 2009 at 6:15 PM  

thoonga poonaikki yennathukku thoolathu mela attom
hari

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP