கோடை

நெருக்கமான
வெயிலின் கரங்கள்
மூச்சுதிணறும்
முத்தங்கள்
நிரம்பியது

சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்

காற்றுக்கேங்கும்
மனிதப்பார்வையை
அசைந்து அசைந்து
பரிகாசிக்கிறது
ஒரு பசுந்துளிர்
வெளிச்சம் வழிய

(இந்த வலைப்பூவைப்போல)

9 :பின்னூட்டங்கள்:

ஆ.சுதா April 29, 2009 at 3:01 AM  

நல்லா இருக்குங்க கவிதை.
இன்னும் எழுதுங்க.

ரகசிய சிநேகிதி April 29, 2009 at 7:42 AM  

மிக அழகான ஒரு கற்பனை..
கவிதை வரிகள் அருமை
இந்த வலைப்பூக்கேற்ற கவிதை..

யாத்ரா April 29, 2009 at 12:51 PM  

\\சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்\\

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன், கவிதை மிகப் பிடித்திருக்கிறது.

இராவணன் April 29, 2009 at 7:18 PM  

மிக நன்றி முத்துராமலிங்கம்,ரகசிய சிநேகிதி மற்றும் யாத்ரா.

உங்கள் அனைவரின் தொடர் வருகைக்கும் மிக நன்றி.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் April 30, 2009 at 8:32 PM  

//சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்/

சிறு புன்னகையைப் பரிசளித்துச் சென்றது இந்த வரி :)

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை May 4, 2009 at 4:07 AM  

ithuvum arumai nanbaa

இராவணன் May 4, 2009 at 10:01 AM  

மிக நன்றி மண்குதிரை மற்றும் சேரல்.
மீண்டும் வருக.

பிரவின்ஸ்கா May 21, 2009 at 9:11 AM  

நல்லா இருக்கு
மிகவும் ரசித்தேன்

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ny June 12, 2009 at 8:32 AM  

beauty ங்க..

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP