அன்புற்றிருத்தல்இந்த மாலைப்பொழுதில்
அழகாகவே இருக்கிறது
சூரியன்
மேகம்
மற்றும் வாழ்க்கை

சொல்ல மறந்துவிட்டேன்
அந்த மீன்கள்
முத்துமிட்டுக்கொண்டன
மணல்வெளி கடலானது

6 :பின்னூட்டங்கள்:

யாத்ரா April 24, 2009 at 1:26 PM  

சுமார் பத்து நாட்கள் கழித்து முத்தமிட்ட செய்தியைச் சொல்லி நெஞ்சில் பாலை வார்த்தீர்கள். கவிதை அருமை.

இராவணன் April 24, 2009 at 1:42 PM  

;))))))).
எதிர்பாராத திருப்பங்கள் யாத்ரா.
மிக நன்றி வரவிற்கு.

ஆ.சுதா April 24, 2009 at 8:56 PM  

நல்ல கவிதை
அழகாக இருக்கு

Karthikeyan G April 26, 2009 at 8:48 AM  

//இந்த மாலைப்பொழுதில்
அழகாகவே இருக்கிறது
சூரியன்
மேகம்
மற்றும் வாழ்க்கை
//
Feels good..

Ur blog template is too cool..

இராவணன் April 26, 2009 at 11:12 AM  

மிக நன்றிங்க முத்துராமலிங்கம்

மிக நன்றிங்க கார்த்திகேயன்.( special thanks to blog template comment)

மண்குதிரை May 4, 2009 at 4:06 AM  

rompa nalla irukku nanbaree

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP