காமம்

உடல்
காட்டிற்குள்
வழி அறியாது்
திரிகிறேன்
உன் வாசம் தேடி
ஒரு விலங்காய்

4 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana June 27, 2008 at 11:15 AM  

அட.. :)

"kavithai ezuthara alavukku mosama onnum nadanthurala ;)."

எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டுமே!!!
;0

சென்ஷி June 27, 2008 at 12:17 PM  

:))

கவுஜ...கவுஜ...

நந்து f/o நிலா June 27, 2008 at 12:57 PM  

சீக்கிரமா கண்ணாலம் கட்டிக்கோ லக்ஸ்மன். இல்லைன்னா கஷ்டம்தான்...

இராவணன் June 27, 2008 at 9:32 PM  

மிக நன்றி சரவணா,சென்ஷி

நிலா அப்பா : ;)

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP