தூரங்கள்
1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை
2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP
9 :பின்னூட்டங்கள்:
தேவ கணங்களுக்காக எப்போதும் காத்திருக்கத்தான் வேண்டியிருக்கும் நண்பா
முதல் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. இராண்டாவதும் நன்று
-ப்ரியமுடன்
சேரல்
இரண்டுமே எனக்கு பிடித்திருக்கிறது.
நன்று.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
முதல் கவிதை பிடித்திருக்கிறது
//அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ//
எத்தனை பதிவுக்கு தான் செம வரிகள் என்று போடுவது. ரொம்ப நல்லா இருக்கு எழுதிட்டே இருங்க.
அருமை இராவணன், நல்ல கவிதைகள்.
me too the first :)
"
vanakkam ravana
pinoota politics theriyama yenatkku rasa ipadi yengala pottu yedukkara. orruthanum kavitha nalla irrukkunu sollrathukkila! moodiya neekira vendiyathu thana.yennammooo ungalukku nalla irruntha sari. poori sapita yellam seriya poidum.
hari
Post a Comment