கால் தடங்கள்
பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று
மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு
விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன
பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று
மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு
விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP
15 :பின்னூட்டங்கள்:
நல்ல கவிதை நண்பா
//விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன//
சொற்ப நேரத்தில் கால்தடங்களும் மறைந்து விடுமல்லவா :(
சாமி முடியல. எங்க போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க...
//பத்தற்றம்//
எதோ பதற்றம்... அருமை...
நன்றாக இருக்கிறது...
இதுவும் இதற்கு முந்தையதும் எனக்கும் பிடித்தது
மறுபடியும் பிறந்தால்
கால் தடங்களாய் பிறக்கலாம்
சேர்ந்தே இருக்க
நல்ல கவிதை ரசித்தேன்.
இராவணன்,
நல்ல கவிதை.
‘பதற்றம்‘ என்று வார்த்தையை சரி செய்யுங்கள்.
அதே போல ‘மெல்லத் திரும்புகிறோம்‘ என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ரசித்தேன்
-ப்ரியமுடன்
சேரல்
// விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன //
அருமை .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
மிக நன்றி யாத்ரா
//சாமி முடியல. எங்க போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க...//
ஏங்க கோகுல்.:)
மிக நன்றி
//
இதுவும் இதற்கு முந்தையதும் எனக்கும் பிடித்தது//
மிக நன்றி நந்தா
//மறுபடியும் பிறந்தால்
கால் தடங்களாய் பிறக்கலாம்
சேர்ந்தே இருக்க//
ம்.சரிங்க.மிக நன்றி சுகிர்தா.
மிக நன்றி அகநாழிகை. கொஞ்சம் தடுமாற்றத்தில் எழுதினேன். வார்த்தைப்பிழைகளோடு.
நன்றி சேரல்
நன்றி பிரவிண்ஸிகா
//விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன//
அருமையா எழுதுறீங்களே... அருமையான கவிதை...
நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்!!
மிக நன்றி கலையரசன்
அழகான கவிதை..ரசித்தேன் :)
மிக நன்றி தோழி
அருமையான சிந்தனை ..
வாழ்த்துக்கள்
அருமையான சிந்தனை ..
வாழ்த்துக்கள்
அய்யோ செம கவிதைங்க லஷ்மண். வர வர புரியற மாதிரியும் பிழியற மாதிரியும் எழுத ஆரம்பிச்சிடிங்க
Post a Comment