உயிர்த்திருத்தல்

வேர்களை பத்திரப்படுத்தும்
பூந்தொட்டி
மெல்ல தீண்டுகிறது
உதிர்ந்து விழும் மலர்களை

5 :பின்னூட்டங்கள்:

ச.முத்துவேல் June 24, 2009 at 10:28 PM  

ஆஹ்! கலக்கல்.

நந்தாகுமாரன் June 29, 2009 at 8:22 AM  

நன்று

உயிரோடை July 1, 2009 at 7:55 PM  

ந‌ல்லா இருக்குங்க‌ ல‌ஷ்ம‌ண்

யாத்ரா July 2, 2009 at 3:42 AM  

நல்லா இருக்கு இராவணன்

நிலாரசிகன் July 3, 2009 at 7:31 AM  

Awesome.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP