கோடைக்கால அந்தி

இறுக்கமான போர்வை
மேலும்
ஈரமான கனவொன்று
வேண்டும்

அல்லது

இந்த மாலையை
எதிர்கொள்ள

ஒரு
ஆழமான
முத்தம் மட்டும்

special Dedication: Mr and Mrs.Ambakur

14 :பின்னூட்டங்கள்:

ச.பிரேம்குமார் June 11, 2009 at 10:04 PM  

அழகான ஆசை :)

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி June 11, 2009 at 10:28 PM  

தீராத(து) ஏக்கம்...

நன்றாக இருக்கிறது.

இராவணன் June 11, 2009 at 10:35 PM  

மிக நன்றி டா பிரேம்

மிக நன்றிங்க கோகுல கிருஷ்ணன்.

உயிரோடை June 11, 2009 at 10:48 PM  

அருமையா இருக்கு ல‌ஷ்ம‌ண்

கொடுத்த‌ வைத்த‌ காத‌லி

மயாதி June 11, 2009 at 11:31 PM  

kidaikkaddum...

Jayasree June 12, 2009 at 1:07 AM  

உண்மையில் எல்லா மாலைகளுக்கென்றும் ஒரு வாசனை இருக்கிறது .
அந்த வாசனைகளோடு ஒட்டிய ஒரு ஏக்கம் இருக்கிறது
அந்த ஏக்கங்களின் வெளிப்பாடாய் பிறக்கிறது சில கவிதைகள்
இந்த கவிதைகளின் கதகதப்பில் அழகாகிறது பல பின் இரவுகள்

கவிதைக்காகவும் அது ஏற்படுத்திய உணர்வுக்காகவும் நன்றி !

Mr and Mrs. Ambukar :)

இராவணன் June 12, 2009 at 1:19 AM  

மிக நன்றி மாயாதி.

ஜெயஸ்ரீ

//இந்த கவிதைகளின் கதகதப்பில் அழகாகிறது பல பின் இரவுகள்//

மிக மிக உண்மை.
எக்கா அப்ப அப்ப வாங்க.:)

இராவணன் June 12, 2009 at 1:22 AM  

லாவண்யா -
//கொடுத்த‌ வைத்த‌ காத‌லி/
:))))

ny June 12, 2009 at 7:39 AM  

this one is a beauty !!

இராவணன் June 12, 2009 at 8:36 AM  

நன்றி கார்த்தி

யாத்ரா June 12, 2009 at 11:00 AM  

முன்னமே சொன்ன மாதிரி கவிதை அருமை நண்பா.

\\கொடுத்த‌ வைத்த‌ காத‌லி\\

ஏங்க அந்த சோகக்கதை

அது இருந்தா நாங்க ஏன் இப்படி எழுதிக்கிட்டு,,,,,,

Sugirtha June 12, 2009 at 7:19 PM  

Wonderful :)

பிரவின்ஸ்கா June 12, 2009 at 8:42 PM  

நல்லா இருக்குங்க .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

இராவணன் June 13, 2009 at 3:37 AM  

ஆமாம் யாத்ரா.

நன்றி சுகிர்தா

நன்றி பிரவிண்ஸிகா

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP