நீண்ட நாட்களுக்கு பின்மெல்லுணர்வுகளைஅர்த்தப்படுத்திஎன் உடல் மேல்ஓர் உயிர் ஊர்ந்துகொண்டிருக்கிறது நீண்ட நாட்களுக்கு பின்சற்றேஒரு மரநிழலில்கண்ணுறங்கிகொண்டிருக்கிறேன்
மரத்தடியில் படுத்துகொண்டிருப்பது ஒரு சுகம்..
இது ஒரு ஏக்கத்தின் பதிவு நண்பா.நகர வாழ்வில் பிறிதொரு உயிரை உணர்தலும் இயற்கையோடு இயைதலும் அற்ற வாழ்வின் நிழல்.
உண்மைதான், எப்போதும் மரத்தடியில் படுத்திருப்பவனுக்கு தெரியாது அதன் சுகம்..
Post a Comment
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP
3 :பின்னூட்டங்கள்:
மரத்தடியில் படுத்துகொண்டிருப்பது ஒரு சுகம்..
இது ஒரு ஏக்கத்தின் பதிவு நண்பா.
நகர வாழ்வில் பிறிதொரு உயிரை உணர்தலும் இயற்கையோடு இயைதலும் அற்ற வாழ்வின் நிழல்.
உண்மைதான், எப்போதும் மரத்தடியில் படுத்திருப்பவனுக்கு தெரியாது அதன் சுகம்..
Post a Comment