அது

அது அப்படித்தான்
இருந்தது

சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல

இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித்
தளும்பியது


குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

7 comments:

  1. \\சிந்தாமல்
    சிதறாமல்
    ஒரு கண்ணாடிக்குடுவையில்
    நீர் ஊற்றுவது போல\\ அருமை

    ரொம்ப நல்லா இருக்கு நண்பா, எவ்ளோ கழிச்சி எழுதறீங்க.

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக இருக்கிர்தது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //
    இப்பொழுதும் கூட
    மீண்டும் ஒரு முறை
    நிரம்பித் தளும்பியது
    //

    :)) அருமை.. தொடருங்கள்..

    ReplyDelete
  4. மிக நன்றி அனைத்து நண்பர்களுக்கும்
    மீண்டும் உங்களை யெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete