சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

10 comments:

  1. valikkuthunga

    eppadi venumaalaum eduththukalaam unga kavithai

    oru sirantha kavithaikkaana ilakkanam ithu vendrey ninaikiren

    puthu puthu kvathavukalai thiranthu viduvathu

    rasiththen

    ReplyDelete
  2. எவ்வளவு எளீமையாகச் சொல்லிவிட்டீர்கள்! பிரமாதம்.

    ReplyDelete
  3. பொளீரென்று அறைகிறது !!!

    ReplyDelete
  4. மிக நன்றி பாலா
    மிக நன்றி முத்துவேல்
    மிக நன்றி கார்த்தி
    மிக நன்றி பிரேம்

    வால்பையன் & கலையரசன் - மிக நன்றி. முடிந்த அளவிற்கு கவிதை சார்ந்த பின்னூட்டங்களை மட்டுமே பதிவாக்கிகொள்ள நினைக்கிறேன்.அதனால் இருவரும் மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. வாலாட்டுதலின் இலக்கணத்தை ​பொட்டென உடைத்துவிட்டீர்கள். அருமை!

    ReplyDelete
  6. ரொம்ப பிடிச்சிருக்கு.
    கவிதை எப்போதும் என் நினைவில்
    இருக்கும்.

    - ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  7. மிக நேர்மையான வார்த்தைகள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. மிக நன்றி ஜெகநாதன்
    மிக நன்றி சேரல்
    மிக நன்றி பிரவின்ஸ்கா

    ReplyDelete
  9. vanga sir
    sowkkiyama
    idungtala irrunthathan manusan kavitha yeluthvan pola.good.
    hari

    ReplyDelete