சில நிமிடங்கள் கொடுங்கள்
தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்
தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP
11 :பின்னூட்டங்கள்:
valikkuthunga
eppadi venumaalaum eduththukalaam unga kavithai
oru sirantha kavithaikkaana ilakkanam ithu vendrey ninaikiren
puthu puthu kvathavukalai thiranthu viduvathu
rasiththen
எவ்வளவு எளீமையாகச் சொல்லிவிட்டீர்கள்! பிரமாதம்.
:)
பொளீரென்று அறைகிறது !!!
மிக நன்றி பாலா
மிக நன்றி முத்துவேல்
மிக நன்றி கார்த்தி
மிக நன்றி பிரேம்
வால்பையன் & கலையரசன் - மிக நன்றி. முடிந்த அளவிற்கு கவிதை சார்ந்த பின்னூட்டங்களை மட்டுமே பதிவாக்கிகொள்ள நினைக்கிறேன்.அதனால் இருவரும் மன்னிக்கவும்.
வாலாட்டுதலின் இலக்கணத்தை பொட்டென உடைத்துவிட்டீர்கள். அருமை!
ரொம்ப பிடிச்சிருக்கு.
கவிதை எப்போதும் என் நினைவில்
இருக்கும்.
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அருமை!
-ப்ரியமுடன்
சேரல்
மிக நேர்மையான வார்த்தைகள்.
-ப்ரியமுடன்
சேரல்
மிக நன்றி ஜெகநாதன்
மிக நன்றி சேரல்
மிக நன்றி பிரவின்ஸ்கா
vanga sir
sowkkiyama
idungtala irrunthathan manusan kavitha yeluthvan pola.good.
hari
Post a Comment