தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

1 comment:

  1. இப்படித் தான் இருக்கு, கவிதை அருமை.

    ReplyDelete