கடவுளும் இன்னபிற.....

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

2 comments:

  1. நல்லாவே இருக்கு..
    :))

    ReplyDelete
  2. அடுத்த பதிவு எப்பங்க்னா??

    ReplyDelete